Tuesday, March 20, 2018

Karisalai Prevent Manajal kamalai

மஞ்சள் காமாலை மனிதர்களுக்கு வரும் நோய்களில் மிகவும் துன்பம் தரக்கூடகயவற்றில் மஞ்சள் காமாலை எனும் வியாதியும் ஒன்றாகும் இவ்வியாதியால் பலர் இறக்க நேரிடுவதுண்டு இது நாம் உண்ணும் உண்வு முறைப்படி ஜிரணமடையாமல்ரத்தம் கெட்டு அதனால் உண்டாகும் வியாதியாகும் அதாவது நம் வயிற்றுப் பகுதியில் கல்லீரலிலிருந்து உற்பத் தியாகும் பித்த நீர் ஒரு குறிப்பிட்ட அளவு உணவோடு கலந்து செரிக்கப்பட வேண்டும் சுரப்பிளிலிருந்து வரும் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு விடும்போது முறைப்படி பித்த நீர் கலக்க முடியாமல் போய்விடுகின்றது.

Karisalai Prevent Manajal kamalai

By
Vallalar Herbs🌐Planet
+919840048686

No comments: